Salmos 62

TAM2017

1 தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது;

2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும்,

3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள்,

4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே

5 என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு;

6 அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும்,

7 என்னுடைய இரட்சிப்பும்,

8 மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;

9 கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே;

10 கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்;

11 தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்;

12 கிருபையும் உம்முடையது, ஆண்டவரே!

Ler em outra tradução

Comparar lado a lado