Salmos 60

TAM2017

1 தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர்,

2 பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்;

3 உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்;

4 சத்தியத்தினால் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு

5 உமது பிரியர்கள் விடுவிக்கப்படும்படி,

6 தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார்,

7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது,

8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்,

9 பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்?

10 எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ?

11 ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்;

12 தேவனாலே பலத்தோடு போராடுவோம்;

Ler em outra tradução

Comparar lado a lado