Salmos 51

TAM2017

1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்,

2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி,

3 என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்;

4 தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து,

5 இதோ, நான் அநீதியில் உருவானேன்;

6 இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்;

7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்,

8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும்,

9 என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து,

10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.

11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும்,

12 உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து,

13 அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்;

14 தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே,

15 ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்;

16 பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்;

17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;

18 சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்;

19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய

Ler em outra tradução

Comparar lado a lado