Salmos 14

TAM2017

1 தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,

3 எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;

4 அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?

5 அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;

6 ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,

7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;

Ler em outra tradução

Comparar lado a lado