1 யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்,
2 என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து,
3 என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து,
4 அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி,
5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்;
6 யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.