1 “இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்?
2 கோபம் மூடனைக் கொல்லும்;
3 மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு
4 அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி,
5 பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்;
6 தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை;
7 தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல,
8 ஆனாலும் நான் தேவனை நாடி,
9 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத
10 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து,
11 அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து,
12 தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க,
13 அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்;
14 அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி,
15 ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும்,
16 அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு;
17 இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்;
18 அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்;
19 ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்;
20 பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும்,
21 நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்;
22 அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்;
23 வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்;
24 உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்;
25 உம்முடைய சந்ததி பெருகி,
26 தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல,
27 இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்;