Salmos 67

TAM2008

1 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும்.

2 தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன்.

3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்!

4 எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்!

5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்.

6 தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும்.

7 தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.

Ler em outra tradução

Comparar lado a lado