Salmos 24

TAM2008

1 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.

2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.

3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?

4 தீயவை செய்யாத ஜனங்களும்,

5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.

6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.

7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!

8 யார் இந்த மகிமைமிக்க அரசர்?

9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!

10 யார் அந்த மகிமை மிக்க அரசர்?

Ler em outra tradução

Comparar lado a lado