Salmos 15

TAM2008

1 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?

2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,

3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.

4 தேவனை வெறுப்போரை அவன் மதியான்.

5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.

Ler em outra tradução

Comparar lado a lado