1 கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன்.
2 கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும்.
3 கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப் பாட்டோடிருக்க எனக்கு உதவும்.
4 தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும்.
5 நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும்.
6 அவர்களின் அரசர்கள் தண்டிக்கப்படட்டும்.
7 ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள்.
8 என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன்.
9 தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள்.
10 நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட