Oséias 6

TAM2008

1 “வா, நாம் கர்த்தரிடம் திரும்பிப் போவோம்.

2 இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திருப்பவும் உயிரைக் கொண்டுவருவார்.

3 கர்த்தரைப்பற்றி கற்றுக்கொள்வோம்.

4 “எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது?

5 நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி

6 ஏனென்றால் நான் பலிகளை அல்ல.

7 ஆனால் ஜனங்கள் ஆதாமைப்போன்று உடன்படிக்கையை உடைத்தார்கள்

8 கீலேயாத். தீமை செய்கிறவர்களின் நகரமாயிருக்கிறது.

9 வழிப்பறிக்காரர்கள் மறைந்திருந்து மற்றவர்களைத் தாக்கக் காத்திருக்கிறார்கள்.

10 நான் இஸ்ரவேல் நாட்டில் பயங்கரமானவற்றைப் பார்த்திருக்கிறேன்.

11 யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது.

Ler em outra tradução

Comparar lado a lado