Miquéias 3

TAM2008

1 பிறகு நான் சொன்னேன்: “இஸ்ரவேல் நாட்டின் தலைவர்களே! மற்றும் இஸ்ரவேல் நாட்டின் அதிகாரிகளே,

2 ஆனால் நீங்கள் நல்லவற்றை வெறுத்து தீமையை நேசிக்கிறீர்கள்.

3 நீங்கள் எனது ஜனங்களை அழித்தீர்கள்.

4 எனவே, நீங்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யலாம்.

5 சில பொய்த் தீர்க்கதரிகள் கர்த்தருடைய ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி இதனைச் சொல்கிறார்.

6 “அதனால்தான் இது உங்களுக்கு இரவைப் போன்றது.

7 தீர்க்கதரிசிகள் வெட்கப்படுகிறார்கள்.

8 ஆனால் கர்த்தருடைய ஆவி என்னை

9 யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேலின் ஆள்வோர்களே, என்னைக் கவனியுங்கள்.

10 நீங்கள் ஜனங்களைக் கொன்று, சீயோனைக் கட்டுகிறீர்கள்.

11 எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள்

12 தலைவர்களே, உங்களால், சீயோன் அழிக்கப்படும்.

Ler em outra tradução

Comparar lado a lado