Isaías 64

TAM2008

1 நீர் வானங்களைக் கிழித்து திறந்து

2 மலைகள் புதர் எரிவதுபோல எரிந்து வரும்.

3 ஆனால், நாங்கள் உண்மையில் நீர் இவற்றைச் செய்வதை விரும்பவில்லை.

4 உமது ஜனங்கள் என்றென்றும் உம்மை உண்மையில் கவனிக்கவில்லை.

5 நீர் நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடைகிற ஜனங்களோடு இருக்கிறீர்.

6 நாங்கள் பாவத்தால் அழுக்காகியுள்ளோம்.

7 யாரும் உம்மைத் தொழுதுகொள்ளவில்லை.

8 ஆனால் கர்த்தாவே! நீர் எங்களது தந்தை.

9 கர்த்தாவே! எங்களோடு தொடர்ந்து கோபங்கொள்ளவேண்டாம்.

10 உமது பரிசுத்தமான நகரங்கள் காலியாக உள்ளன.

11 பரிசுத்த ஆலயத்தில் உம்மை எங்கள் முற்பிதாக்கள் தொழுதுகொண்டார்கள்.

12 இவையனைத்தும் எப்பொழுதும் எங்களிடம் அன்பு காட்டுவதிலிருந்து உம்மை விலக்குமோ?

Ler em outra tradução

Comparar lado a lado