1 கர்த்தர் கூறுகிறார், “யாக்கோபின் குடும்பமே! என்னைக் கவனி!
2 “ஆம் பரிசுத்தமான நகரத்தின் பிரஜைகள் அவர்கள்.
3 “முன்பே நான் நடக்கப் போவதை உங்களுக்குச் சொன்னேன்.
4 நான் அதனைச் செய்தேன். ஏனென்றால், நீங்கள் பிடிவாதமுடையவர்கள் என்பது எனக்குத் தெரியும்.
5 எனவே, நீண்ட காலத்துக்கு முன்பே நான் என்ன நடக்குமென சொன்னேன்.
6 “என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள், கேட்டீர்கள்.
7 இவை நீண்டக் காலத்திற்கு முன் நடந்ததல்ல.
8 ஆனாலும் வருங்காலத்தில் என்ன நடக்குமென்று இப்பொழுது, நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மறுப்பீர்கள்.
9 “ஆனால், நான் பொறுமையாக இருப்பேன்.
10 “பார், நான் உன்னைச் சுத்தப்படுத்துவேன்.
11 எனக்காகவே, எனக்காகவே நான் இதனைச் செய்வேன்.
12 “யாக்கோபே, என்னைக் கவனி!
13 நான் பூமியை எனது சொந்தக் கையால் செய்தேன்!
14 “நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள்.
15 கர்த்தர் சொல்கிறார், “நான் அவனை அழைப்பேன் என்று சொன்னேன்.
16 இங்கே வா, என்னைக் கவனி!
17 கர்த்தரும், மீட்பருமாகிய, இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார்,
18 நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால்,
19 நீ எனக்குக் கீழ்ப்படிந்தால், உனக்கு நிறைய பிள்ளைகள் இருந்திருக்கும்.
20 “எனது ஜனங்களே, பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்!
21 கர்த்தர் அவரது ஜனங்களை வனாந்திரத்தின் வழியாக நடத்திச் செல்கிறார்.
22 ஆனால் கர்த்தர் கூறுகிறார்,