Cânticos 4

TAM2008

1 என் அன்பே! நீ அழகானவள்.

2 உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன.

3 உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன.

4 உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது.

5 உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும்

6 பகலின் கடைசி மூச்சு இருக்கும்போதும் நிழல் சாயும்போதும்,

7 என் அன்பே, முழுவதும் நீ அழகானவள்

8 என்னோடு வா, என் மணமகளே

9 என் அன்பே! என் மணமகளே!

10 என் அன்பே, என் மணமகளே,

11 என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது.

12 என் அன்பே! என் மணமகளே! நீ சுத்தமானவள்.

13 உன் பக்க உறுப்புகள் ஒரு தோட்டம் மாதளஞ் செடிகளாலும்

14 குங்குமம், வசம்பு, லவங்கம்,

15 நீ தோட்டத்து நீரூற்று போன்றவள்

16 வாடைக் காற்றே எழும்பு.

Ler em outra tradução

Comparar lado a lado