Salmos 64

TAM2017

1 தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;

2 துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,

3 அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,

4 மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;

5 அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,

6 அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,

7 ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,

8 அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி

9 எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,

10 நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;

Ler em outra tradução

Comparar lado a lado