1 எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்;
2 எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
3 என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது,
4 என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது;
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;
6 என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்;
7 என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,
8 என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;
9 ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
10 உமது கிருபை வானம்வரையும்,
11 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;