Salmos 54

TAM2017

1 தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து,

2 தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.

3 அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்;

4 இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;

5 அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார்,

6 உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்;

7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்;

Ler em outra tradução

Comparar lado a lado