Salmos 3

TAM2017

1 யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்!

2 தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று,

3 ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும்,

4 நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;

5 நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்;

6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும்

7 யெகோவாவே, எழுந்தருளும்;

8 ஜெயம் யெகோவாவுடையது;

Ler em outra tradução

Comparar lado a lado