1 யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,
2 என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க,
3 எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது;
4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்;
5 தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து,
6 இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்;
7 யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு,
8 என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே,
9 உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்;
10 என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்,
11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்,
12 என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்;
13 நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே
14 யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு,