1 என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
2 என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன்,
3 இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர்.
4 எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்;
5 உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்;
6 நானோ ஒரு புழு, மனிதன் அல்ல;
7 என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து,
8 யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே,
9 நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்;
10 கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்;
11 என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்;
12 அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;
13 பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல்,
14 தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்;
15 என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது;
16 நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;
17 என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்;
18 என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு,
19 ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்;
20 என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும்,
21 என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்;
22 உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து,
23 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,
24 உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும்,
25 மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்;
26 ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்;
27 பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்;
28 ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர்.
29 பூமியின் செல்வந்தர் அனைவரும் பணிந்துகொள்வார்கள்;
30 ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்;
31 அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று