Salmos 143

TAM2017

1 யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்,

2 உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே,

3 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து,

4 என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது;

5 ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;

6 என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்;

7 யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும்,

8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும்,

9 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;

10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்,

11 யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்;

12 உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து,

Ler em outra tradução

Comparar lado a lado