Salmos 129

TAM2017

1 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு

2 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும்,

3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,

4 யெகோவாவோ நீதியுள்ளவர்;

5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.

6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்;

7 அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும்,

8 யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்;

Ler em outra tradução

Comparar lado a lado