1 நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்;
2 இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து,
3 அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே,
4 யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;
5 யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்;
6 துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்;
7 யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்;