1 அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது:
2 “யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும்,
3 ராஜாக்களே, கேளுங்கள்;
4 யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு,
5 யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது;
6 ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும்,
7 தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும்,
8 புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?
9 மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த
10 வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே,
11 தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள்
12 விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு;
13 மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்;
14 அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது;
15 இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்;
16 மந்தைகளின் சத்தத்தைக் கேட்க,
17 கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்;
18 செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல்
19 ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்;
20 வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று;
21 கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே,
22 அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே,
23 மேரோசைச் சபியுங்கள்;
24 பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்;
25 தண்ணீரைக் கேட்டான்,
26 தன்னுடைய கையால் ஆணியையும்,
27 அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்;
28 “சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து:
29 அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக:
30 அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ,
31 யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்;