Jó 24

TAM2017

1 சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க,

2 சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி,

3 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய்,

4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு,

5 இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்;

6 துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து,

7 குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால்,

8 மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள்.

9 அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து,

10 அவனை உடையில்லாமல் நடக்கவும்,

11 தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும்,

12 ஊரில் மனிதர் தவிக்கிறார்கள்,

13 அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்;

14 கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து,

15 விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து:

16 அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்;

17 விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது;

18 நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்;

19 வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்;

20 அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்;

21 பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு,

22 தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்;

23 தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால்,

24 அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து,

25 அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி,

Ler em outra tradução

Comparar lado a lado