1 என் ஆவி உடைகிறது, என் ஆயுசு நாட்கள் முடிகிறது;
2 கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ?
3 தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு,
4 நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்;
5 எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ,
6 மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்;
7 இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;
8 சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்;
9 நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;
10 இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்;
11 என் நாட்கள் முடிந்தது;
12 அவைகள் இரவைப் பகலாக்கியது;
13 அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும்,
14 அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;
15 என் நம்பிக்கை இப்போது எங்கே?
16 அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;