1 இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு,
2 நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்;
3 சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது;
4 நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்;
5 நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்;
6 நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு,
7 நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி,
8 அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ?
9 அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ?
10 நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால்,
11 அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ?
12 உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது;
13 நீங்கள் மவுனமாயிருங்கள்,
14 நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி,
15 அவர் என்னைக் கொன்றுபோட்டாலும்,
16 அவரே என் பாதுகாப்பு;
17 என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும்,
18 இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்;
19 என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்?
20 இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக;
21 உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்;
22 நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்;
23 என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை?
24 நீர் உமது முகத்தை மறைத்து,
25 காற்றடித்த சருகை நொறுக்குவீரோ?
26 மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்;
27 என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு,
28 இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும்,