Habacuque 3

TAM2017

1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.

2 யெகோவாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன்,

3 தேவன் தேமானிலிருந்தும்,

4 அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது;

5 அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது;

6 அவர் நின்று பூமியை அளந்தார்;

7 கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்;

8 யெகோவா நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ?

9 கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.)

10 மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின;

11 சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன;

12 நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர்,

13 உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும்

14 என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்;

15 திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர்.

16 நான் கேட்டபோது என் குடல் குழம்பியது;

17 அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்,

18 நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்,

19 ஆண்டவராகிய யெகோவா என் பெலன்;

Ler em outra tradução

Comparar lado a lado