Deuteronômio 33

TAM2017

1 தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:

2 “யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி,

3 உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்;

4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்;

5 மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது

6 “ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக;

7 அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு,

8 லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து,

9 தன்னுடைய தகப்பனையும்,

10 அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும்,

11 யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து,

12 பென்யமீனைக்குறித்து:

13 யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக;

14 சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும்,

15 பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும்,

16 நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக.

17 அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும்,

18 “செபுலோனைக்குறித்து: செபுலோனே,

19 அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து,

20 “காத்தைக்குறித்து:

21 அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்;

22 “தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம்,

23 “நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து,

24 ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து,

25 இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்;

26 “யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை;

27 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்;

28 இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்;

29 இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே,

Ler em outra tradução

Comparar lado a lado