1 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
2 தேவனுடைய ஆலயம் சாலேமில் இருக்கிறது.
3 அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
4 தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
5 அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
6 யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
7 தேவனே, நீர் பயங்கரமானவர்!
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.