Salmos 53

TAM2008

1 தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான்.

2 தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று

3 ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள்.

4 தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்!

5 ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள்.

6 சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக.

Ler em outra tradução

Comparar lado a lado