Salmos 138

TAM2008

1 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.

2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.

3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.

4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது

5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.

6 தேவன் மிக முக்கியமானவர்.

7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.

8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.

Ler em outra tradução

Comparar lado a lado