Salmos 127

TAM2008

1 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.

2 வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.

3 பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.

4 ஒரு இளைஞனின் மகன்கள்

5 தன் அம்புகள் வைக்கும் பையை மகன்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.

Ler em outra tradução

Comparar lado a lado