Salmos 122

TAM2008

1 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது

2 இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.

3 இது புதிய எருசலேம்.

4 இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.

5 அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.

6 எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.

7 உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.

8 என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,

9 நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,

Ler em outra tradução

Comparar lado a lado