Jeremias 15

TAM2008

1 கர்த்தர் என்னிடம், “எரேமியா இப்பொழுது மோசேயும் சாமுவேலும் இருந்து யூதாவின் ஜனங்களுக்காக ஜெபம் செய்தாலும் நான் இந்த ஜனங்களுக்காக இரக்கப்படுவதில்லை. என்னைவிட்டு யூத ஜனங்களை தூர அனுப்பு, அவர்களைப் போகும்படி சொல்.

2 அந்த ஜனங்கள் உன்னைக் கேட்கலாம், ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று நீ அவர்களுக்கு இதனைச் சொல் என்றார். இதுதான் கர்த்தர் சொன்னது:

3 நான் அவர்களுக்கு எதிராக நான்கு வகை அழிவு சக்திகளை அனுப்புவேன்”

4 நான் யூதாவின் ஜனங்களை பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும்

5 “உனக்காக எவனும் வருத்தப்படமாட்டான்.

6 எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்”

7 நான் எனது தூற்றுக் கட்டையால் யூதா ஜனங்களைத் தனியாகப் பிரித்துப்போடுவேன்.

8 பல பெண்கள் தம் கணவனை இழப்பார்கள்.

9 எதிரி தன் வாள்களால் தாக்கி ஜனங்களைக் கொல்வான்.

10 தாயே! நீ எனக்கு பிறப்பைக் கொடுத்ததற்காக

11 உண்மையாக கர்த்தாவே, நான் உமக்கு நன்கு தொண்டு செய்துள்ளேன்.

12 “எரேமியா எவராலும் ஒரு இரும்புத் துண்டைக்கூட

13 யூதாவின் ஜனங்களுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன.

14 யூதாவின் ஜனங்களே! நான் உங்களை உமது பகைவர்களின் அடிமைகளாக்குவேன்.

15 கர்த்தாவே! நீர் என்னை அறிவீர்.

16 உமது செய்தி எனக்கு வந்தது.

17 நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில்

18 நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்?

19 பிறகு, கர்த்தர், “எரேமியா, நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், பிறகு நான் உன்னைத் தண்டிக்கமாட்டேன்.

20 நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்வேன்.

21 “நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன்.

Ler em outra tradução

Comparar lado a lado