1 இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன.
2 உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது.
3 உன் இரு மார்பகங்களும்
4 உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது.
5 உன் தலையானது கர்மேல் மலையைப் போன்றுள்ளது.
6 நீ மிகவும் அழகானவள்.
7 நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள்.
8 நான் இம்மரத்தில் ஏறவிரும்புகிறேன்.
9 உன் வாய்
10 நான் என் நேசருக்கு உரியவள்.
11 என் நேசரே வாரும்
12 அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்.
13 தூதாயீம் பழத்தின் மணம் வீசும் எல்லா வகைப் பூக்களும்